வரதச்சணை கொடுமை

தீக்குளித்து
இறந்து கிடந்தாள்
அவள்
சீதையுமில்லை
அவன்
ராமனுமில்லை

எழுதியவர் : விஜயகுமார்.துரை (28-Mar-21, 4:37 pm)
சேர்த்தது : துரை விஜயகுமார்
பார்வை : 41

மேலே