அவள்

கைமுட்டி அளவு அவள் இதயத்தில்
இடம் பிடிக்க அலையும் ஓங்கி
வளர்ந்த பனைபோல் நான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (28-Mar-21, 8:28 pm)
Tanglish : aval
பார்வை : 197

மேலே