ஹைக்கூ

அவளின் துணிகள் கூட
நிலவொளியில் தான்
காய்கின்றன.
....

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (29-Mar-21, 9:23 am)
Tanglish : haikkoo
பார்வை : 149

மேலே