வாங்கிடுவோம்

ஏழையின் விசிறியென்றாலும்
ஏற்றமுற்றோருக்கும் தேவைப்படும்
ஓலை விசிறி..

உடனடித் தேவை
இல்லையெனிலும்
வாங்கிடுங்கள் ஒன்றை,
விற்பவள்
வயிற்றுப் பிழைப்பு நடக்கட்டும்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (31-Mar-21, 6:25 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 57

மேலே