பாதுகாப்பு

தொட்டவரைச் சுற்றிச் சுடலைக் கிழுக்கின்றப்
புட்டிதனை விட்டுவிடப் போற்றிப் புகழுலகு
கற்றுத் தருமொரு கற்கை நெறிதனைக்
கற்றுக் கொளுவதே கா.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (2-Apr-21, 1:57 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 60

மேலே