வலிமை

வலிகளெல்லாம் வளரட்டும்
வலிமையாக்கி கொள்வேன்
தோல்வியெல்லாம் தொடரட்டும்
தோழனாக்கி வெல்வேன்.....
-ஜாக்

எழுதியவர் : ஜாக் (2-Apr-21, 10:33 pm)
சேர்த்தது : ஜெ கணேஷ்
Tanglish : valimai
பார்வை : 53

மேலே