மழை

குடை இருந்தும் பிடிக்கவில்லை
கூட அவள் இருந்தும் ரசிக்கவில்லை
காரணம் ....
நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்த மழை

எழுதியவர் : பிரபாகரன் (4-Apr-21, 4:14 pm)
Tanglish : mazhai
பார்வை : 218

மேலே