முத்தத்தின் மௌன கீதம்

மூடிய இவள் செவ்விதழ் எனது
வாடும் இதழ் மீது உறவாட
மெல்லிய பூவிதழாய் அலர்ந்ததுவே
வாடிய இதழும் துளிர்த்து துள்ள
இதைத்தான் முத்தத்தின் மௌன கீதமோ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (4-Apr-21, 7:20 pm)
பார்வை : 218

மேலே