காதல் யுத்தம்

நீ பாதி ...நான் பாதி ..
என நினைத்து
நித்தம் நித்தம்
என் கண்கள்
உன் கண்களோடு
காதல் யுத்தம்
செய்கின்றது
உன் மனதில்
இடம் பிடிக்க ..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (5-Apr-21, 9:12 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kaadhal yutham
பார்வை : 337

மேலே