உன்னை நேசிக்கவே

உயிர் வாழ சுவாசமா...

இல்லை..
உயிர் நிறைந்திருக்கும்
உன் நேசமா...
என்று வரும் சூழ்நிலையில்...
உன்னை நேசிக்கவே
எனது இறுதி சுவாசத்தை
பயன்படுத்தியிருப்பேன்...!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (6-Apr-21, 6:41 am)
சேர்த்தது : தேவிராஜ்கமல்
பார்வை : 365

மேலே