கதிர்வீச்சு

உன் கதிர்வீச்சு பார்வை முன் ஹிரோஷிமாவாய் ஆக்கினாய் என்னை
உடன் நிவாரண நிதியாக பெற்றுக்கொள்ளவா உன்னை!

எழுதியவர் : அசோக் (6-Apr-21, 6:26 pm)
சேர்த்தது : அசோக்
பார்வை : 184

மேலே