மிகப்பெரிய சத்தம்

நிராகரிப்பு
என்னும் வலியில்
சிக்கி...
உடைப்படும்
இதயத்தின்
மிகப்பெரிய
சத்தம்...
நிசப்தம் ஆகும்...!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (6-Apr-21, 7:49 pm)
சேர்த்தது : தேவிராஜ்கமல்
பார்வை : 73

மேலே