பூவிழியால் பேசும்

கூகூவென் றேகூவும் பூங்குயில் கூவிளம்
மாமா எனவழைக்கும் பால்பசுதே மாவினம்
பூவிழியால் பேசும் புளிமா இனமோ
கருவிளமோ மெல்லிதழ்த் தேன்

---வாய்ப்பாடு அழகினில் வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (8-Apr-21, 11:26 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 79

மேலே