வாழ்க்கை பாடங்கள்

கற்றுக்கொள்வதும்...
கற்றுக்கொண்டதற்கு
ஏற்றது போல
வாழ பழகிக்கொள்வதும்...
வாழ்க்கை
நமக்கு போதித்திடும்
இரு பாடங்கள்...!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (10-Apr-21, 3:43 am)
சேர்த்தது : தேவிராஜ்கமல்
பார்வை : 114

மேலே