எழுதப்படாத உலக விதி

தேவை தீர்ந்த பிறகு
நண்பன் திரோகியாவதும்...
தேவை ஆரம்பிக்கும் போது
துரோகி நண்பனாகுவதும்...
எழுதப்படாத உலக விதி...
விழிதுக்கொண்டால்
சேதம் குறைவே!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (10-Apr-21, 7:16 am)
சேர்த்தது : தேவிராஜ்கமல்
பார்வை : 129

மேலே