கனவு

கனவு கண்டேன்
நிம்மதியாக தூங்குவதுப்போல்
ஆயிரம் மனவேதனைகளின் மத்தியில்
அந்த குட்டித் தூக்கத்தில்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (10-Apr-21, 8:36 am)
Tanglish : kanavu
பார்வை : 171

மேலே