மிகச் சிலர்

ஆலோசனைகள்
ஆலோசகர்கள்
ஏன்...ஆமோதிப்பவர்கள் கூட
அநேகமெங்கும்
அனுட்டிக்கத் தான்
மிகச் சிலரே...

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (10-Apr-21, 10:00 am)
சேர்த்தது : Narthani 9
Tanglish : migach silar
பார்வை : 56

மேலே