படைத்தவன்

படைத்தவன் யாரும் இல்லை எனும்
'பகுத்தறி வாளரே எனக்கு கொஞ்சம்
அழகு சிந்தும் 'இளம் நெற்கதிர்கள்' வேண்டும்
படைத்து தறுவீரா உமது
ஆற்றலுக்கு சான்றாய் ....

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (10-Apr-21, 1:51 pm)
Tanglish : padaitthavan
பார்வை : 63

மேலே