தமிழே நீ

வஞ்சி விருத்தம்

சிதறா நெஞ்சத் தில்நானே
பதறா பாட் டை செய்தேன்யான்
சிதறி பேர்வ கைமாற
அதனை மாற்ற யாருள்ளார்


வஞ்சித் தாழிசை
மூன்றடிகள் ஒரு பொருள்பற்றியே இருத்தல் அவசியம்

தடையென்ற படையஞ்சேன்
முடையில்லை உதவச்சொல்
நடையுண்டு கலைவர்காண்
விடைதாயென் தமிழேநீ

.......

எழுதியவர் : பழனிராஜன் (11-Apr-21, 4:11 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 74

மேலே