பூவினள் சொந்தம்

பூவிற்கு மென்மை இனிமை
நாவிற்கு கவிதை இனிமை
பாவிற்கு யாப்பு இனிமை
பூவினள் புன்னகை இனிமை

பூவின் மென்மை
நாவின் கவிதை
பாவின் யாப்பு
பூவினள் சொந்தம்

----முறையே வஞ்சிவிருத்தம் வஞ்சித்துறை நீங்கள் அறிவீர்கள்

எழுதியவர் : கவின் சாரலன் (11-Apr-21, 10:23 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 100

மேலே