காதல் ஒன்றே

எனது கருவிழியில் தான்
நீ இருக்கிறாய்,

இமைமூடி திறக்கையில்
இருந்தும், இல்லாமல்,

இமைமூடும் போது
இல்லாமல், இருந்தும்,

இறந்த பின்பு
இற(ரு)ந்தும் இருக்கிறாய்.

என்விழியோடும் என்னோடும்

எழுதியவர் : வெள்ளூர் வை க சாமி (11-Apr-21, 1:34 pm)
சேர்த்தது : வெள்ளூர் வை க சாமி
பார்வை : 339

மேலே