பாவுக்குரிய அடியும் ஓசையும்

செய்யுளியல்

பாவுக்குரிய அடியும் ஓசையும்

வெண்பா வகவல் கலிப்பா வளவடி வஞ்சியென்னும்
ஒண்பா வடிகுறள் சிந்தென் 1 றுரைப்ப வொலிமுறையே
திண்பா மலிசெப்பல் சீர்சா லகவல்சென் றோங்குதுள்ளல்
நண்பா வமைந்த நலமிகு தூங்க னறுநுதலே. 21 - யாப்பருங்கலக்காரிகை

இப்பாடல் என்ன வகை?

எனக்குத் தெரியும்; புதிதாக மரபுக் கவிதைகள் எழுதுவோர்க்கு...


நவமணிக் காரிகை நிகண்டு யார் எழுதியது? எத்தனை பாடல்கள்?

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Apr-21, 7:02 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

மேலே