நெடிலொற்று இல்லாதது

சந்தக் கலித்துறைi


தேமா. தேமா. கூவிளம் தேமா. புளிமாங்காய்


நன்றே ஆயின் அங்கனம் கொள்வர் அறிஞர்கள்

என்றும். காணா. செய்தவர் நின்றும் வளராரே

இன்றும் கண்டிப் பில்பிடி தாரா. குரங்குண்டு

இன்னும் உண்டிங் கேமுத. லையும் நதிநாடே

குறில் ஒரு மாத்திரை குறிலொற்றுக்கு இரண்டு மாத்திரை
நெடிலுக்கு இரண்டு மாத்திரை என்ற கணக்கில் எழுதியுள்ளது.
நாலு சீர் நாலு மாத்திரை கடைசிசீர் 6 மாத்திரை தவறாது வரும்
சந்தக் கலித்துறையாம் இது

.........

எழுதியவர் : பழனி ராஜன் (11-Apr-21, 8:21 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 24

மேலே