முதல் முத்தம்

முதல் முத்தம்!
என் இதயதுடிப்பை ராக்கெட் வேகத்தில் எகிற வைத்தது!

முதல் முத்தம்!
எனது இமைகளை பட்டாம் பூச்சி போல பற பறக்க வைத்தது!

முதல் முத்தம்!
உனது மூச்சு காற்றை என்னை சுவாசிக்க செய்தது!

முதல் முத்தம்!
உனது கூந்தலின் மணத்தை என் உயிரை உருக செய்தது!

முதல் முத்தம்!
தேனின் சுவையை உனது இதழில் உணர வைத்தது!

முதல் முத்தம்

எப்படி
என் ஜீவன் மறக்கும்!
என் ப்ரியமானவளே!

எழுதியவர் : சுதாவி (11-Apr-21, 11:02 pm)
சேர்த்தது : சுதாவி
Tanglish : muthal mutham
பார்வை : 239

மேலே