அவள்

நித்தம் நித்தம் காண்கின்றேன் உந்தன்
செந்தாமரை முகத்தில் குன்றா பொலிவு
தேயா நிலவே நீயெந்தன் உள்ளத்தில்
வந்துறைந்தாய் என்காதலியாய் இதுவே
என்வாழ்வில் பெரும் பாக்கியம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (13-Apr-21, 10:07 am)
Tanglish : aval
பார்வை : 248

மேலே