புன்னகையை நினைத்தேன் கவிதை வந்தது

புத்தகத்தை புரட்டினேன்
போரடித்தது
புன்னகையை நினைத்தேன்
கவிதை வந்தது
கற்பனையில் மிதந்தேன்
காலத்தை மறந்தேன்
கைக்கடிகாரம்
நிற்கவோ நகர்வோ
என்று கேட்கிறது !

எழுதியவர் : கவின் சாரலன் (13-Apr-21, 10:20 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 153

மேலே