காதலோவியம்

காதல் என்பது காகிதம் போல்- அதை வண்ணங்கள் நிறைந்த
சித்திரமாகத் தீட்டுவதும்......
உதவாதக் குப்பையென
கசக்கி எறிவதும்......
அவரவரின் உணர்வுகளே

எழுதியவர் : ~காயகீர்த்தி~ (13-Apr-21, 7:52 pm)
சேர்த்தது : காயகீர்த்தி
பார்வை : 197

மேலே