கவிதை

தாய்யாக இருப்பவாள் பெண்
தலைவியாக இருப்பவாள் பெண்
மனவைியாக இருப்பவாள் பெண்
பெற்றேர்க்கு ஒரு மகனாக இருப்பவாள் பெண்
சக்தியாக இருப்பவாள் பெண்
அவளே பாரதி கண்ட புதுமை பெண்

எழுதியவர் : தாரா (14-Apr-21, 1:29 am)
சேர்த்தது : Thara
Tanglish : kavithai
பார்வை : 132

மேலே