பிலவ தமிழ் வருட வாழ்த்துக்கள்

சமசீராய் தட்ப வெட்ப சீதோஷ்ணமும்
சமசீராய் வாழ்க்கையும் நோயன்றி
இறைவன் திருவருளால் எல்லார்க்கும்
இனிதே விளங்கிட வேண்டும் சித்திரை
நங்கையே வருக வருக எமக்கு
வேணும் நன்மை எல்லாம் நல்கிடவே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Apr-21, 7:51 am)
பார்வை : 63

மேலே