உறவெனும் வரம்

காகிதக் கப்பல்
கணச் சந்தோசமாய்
காலம் முழுவதும்
மூழ்கும் உறவு
வரம்.

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (14-Apr-21, 10:43 am)
சேர்த்தது : Narthani 9
Tanglish : uravenum varam
பார்வை : 142

மேலே