நீட்டும் சலுகை நீட்டில்லை

குறட்பா

உண்மை உண்மை

பார்ப்பனர் நாயுடுவை வைத்துநம் இந்தியச்
சட்டம் இயற்றியதுண் மை


சட்டம்செய் தார்சலுகை சாதிகொள்ள காந்திவைத்தார்
சட்டம் திருத்தவம்பேத் கர்


இந்தி யரசியல மைப்பை திருத்தி
இனச்சலுகை நீட்டல் எதற்கு



ஆயிரம் சாதியிங்கு வன்னி யரிசனர்கேத்
தாவிச் சலுகையீ வர்

ஈகை சமத்துவம்பார் வேலைக்கு சொல்திறனே
நீட்டில் சலுகையீயார் சொல்

எழுதியவர் : பழனி ராஜன் (15-Apr-21, 10:37 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 28

மேலே