மௌன மொழிபேசிடும் பெண்ணிவளோ - வஞ்சி விருத்தம்

மௌன மொழிபேசிடும் பெண்ணிவளோ!
வஞ்சி விருத்தம்
(மா கனி காய்)

வானின் ஒளிதாமென நிலவைப்போல்
மானின் விரைதாமென வேல்விழியாள்
தேனின் இனிதாமெனத் தித்திக்கும்
மௌன மொழிபேசிடும் பெண்ணிவளோ!

– வ.க.கன்னியப்பன்

எ காட்டு:
வஞ்சி விருத்தம்
(மா கனி காய்)

மதிவெண் குடைமாருதி வன்புடனே
குதிகொண் டொருவகைகொடு குத்துதலா
லதிர்சிந் துரவல்லுர மத்தனையு
மெதிர்சிந் துரமாகியி ளைத்தனவே 7 நான்காம் போர்ச் சருக்கம், வில்லி பாரதம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Apr-21, 3:02 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 79

மேலே