நாட்டுக் கலை

அம்மி மிதித்து அருந்ததி பார்த்தே
அகத்தின் தலைவி ஆகிடும் முன்னே,
கும்மி கோலாட்டம் கற்றிடுவீர் பெண்களே..

.நலந்தரும் நாட்டுக் கலைகளை வளர்ப்பீர்,
நல்ல தெல்லாம் தருவதால் உடலுக்கே...!

1

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (16-Apr-21, 6:14 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 26

மேலே