புண்ணியம்

வாங்கப்படும் புண்ணியம்,
கிடைக்கிறது கோவில் வாசலில்-
கையேந்தும் பிச்சை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (16-Apr-21, 6:17 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 43

மேலே