கொரோனா

கொரோனா
💀💀💀💀💀💀
நல்லவர் எவரும் நாட்டில்
இல்லை என்றறிந்த கொரோனா

மக்கள் முகத்தில் முகமூடி
மாட்டச் சொல்வது சரிதானே

க.செல்வராசு
👿☠️☠️☠️☠️☠️☠️☠️☠️👿

எழுதியவர் : க.செல்வராசு (16-Apr-21, 9:03 pm)
சேர்த்தது : கசெல்வராசு
பார்வை : 102

மேலே