வனநாசம்

விலங்கை தேடி வனம் சென்றோம்
விலங்குகள் நம்மை தேடி வரும்காலமிது
விலையில்லா வனத்தை வினாசம் செய்தோம்
வனத்தை அழித்து விறகு சேர்த்தோம்
விடும் மூச்சு நின்ற பின்
விறகாகும் நம் சிதைக்கு தோதாக !!!

எழுதியவர் : சி ராமகிருஷ்ணன் (16-Apr-21, 10:49 pm)
சேர்த்தது : ராமகிருஷ்ணன்
பார்வை : 59

மேலே