காதல்

கவிதையாய் வந்தாய் என் காதலியே
கண் ஒரமாய் நின்ற என் தேவதையே
மெளனமாய் வந்த என் தாரகையே
மனத்தில் நின்ற என் முழுமதியே

எழுதியவர் : தாரா (17-Apr-21, 12:46 am)
சேர்த்தது : Thara
Tanglish : kaadhal
பார்வை : 266

மேலே