வந்து விடு

அன்பே உனக்காக!
அனுதினமும் காத்திருக்கிறேன்!
இன்பம் நீயடி!
இன்றே வந்துவிடு!
தொலை தேசம் சென்று தொலைந்து போவோம்!
அலைபேசி ஒலியை கொஞ்சம் அனைத்து வைப்போம்!
விழி மூடி வீதியில் உறங்குவோம்!
விண்மீன் கொண்டு வீடு சமைப்போம்!
விடியலை கொஞ்சம் தள்ளிப் போடுவோம்!
வீண் கதைகள் நாம் கதைப்போம்!

எழுதியவர் : சுதாவி (17-Apr-21, 4:15 pm)
சேர்த்தது : சுதாவி
Tanglish : vanthu vidu
பார்வை : 129

மேலே