APPLE WITH DIMPLE

அவள் ஆப்பிள் கன்னங்களில்
இரண்டு குழிவுகள்....அழகு
இயற்கையான ஆப்பிளில்
இப்படி ஏன் இல்லை குழிவுகள் ?
அப்படி இருந்திருந்தால்
ஆப்பிள்கள் இன்னும் அழகாய் இருந்திருக்குமோ ?

எழுதியவர் : கவின் சாரலன் (17-Apr-21, 7:00 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 51

மேலே