இயற்கை

அடர்க் காடுகளை அழித்தால் பாவம்
வாடும் யானையும் புலியும் பசியால் என்னத்தான் செய்யும் நடைதேடி வந்திடும்
வயல் வெளியிலும் வீட்டிலும் இறைத்த தேடி
காடுகளைக் காப்போம் புதுக் காடுகள்
வளர்ப்போம் இயற்கை நம்மைக் காத்திட

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (17-Apr-21, 7:20 pm)
Tanglish : iyarkai
பார்வை : 243

மேலே