தினமும் சண்டை போடு - ஓய்வின் நகைச்சுவை 258

தினமும் சண்டை போடு
ஓய்வின் நகைச்சுவை: 258

லக்ஷ்மி: ஏண்டியம்மா ! தினமும் காத்தாலே இப்போவும் உங்க வீட்டுக்காரருடன் ஆர்கு பண்றயாமே?

சாந்தி: நீ வேறு! இவர் படுத்துற நச்சுபுச்சு தாங்கலே. தினமும், "அடியே நான் பழைய காலத்து டீசல் என்ஜின். 10 நிமிடம் ஹீட் பண்ணினாத்தான் ஸ்டார்ட் ஆகும். காத்தலே வந்து ஏதாவது சண்டே போடு அல்லது ஆர்கு பண்ணு இல்லேனா ரெட்டீர் ஆகிட்டோமோன்னு நினைப்பு வந்திடுமோனு" படுத்துறார்!

லக்ஷ்மி: இப்போ புரியறது. நம்மாளு தினமும் தேவயில்லாமே ஏன் வம்புக்கு வாறார்னு. எல்லாம் ஒரே ராகம் தான். ஏதோ சொல்வாளே "ஒரே குட்டே ஒரே மட்டேனு "

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ள (19-Apr-21, 5:33 pm)
பார்வை : 138

மேலே