தெளிவு இல்லை

தொலைந்த உறவுகள் என்றும்
தொலைந்தவையே
விரட்டி செல்ல முடியாது திருப்பி வருவது பயன் இல்லை
நொடி பொழுதில் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் மாற்றமே
சுகமோ சுவாரசியமோ அந்த பாதை
வழியில் தான் செல்ல வேண்டும்...

உன்னை மட்டும் நீ நம்பி வாழ்

எழுதியவர் : உமாமணி (19-Apr-21, 6:22 pm)
சேர்த்தது : உமா
Tanglish : thelivu illai
பார்வை : 253

மேலே