இவள் பார்வை

மின்சாரம் பாய்ந்தால் அபாயம் ஆனால்
கன்னி இவள் மின்சார பார்வையோ
என்னுள் பாய்ந்து வாழ்வில் எனக்கு
புத்துயிர் தந்த து

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (19-Apr-21, 7:48 pm)
Tanglish : ival parvai
பார்வை : 297

மேலே