காதல் மின்சாரம் அமிர்தம்

உடலில்தான் மின்சாரம் ஓடக் கருகும்
விடலையின் பார்வைமின் சாரம் -- அடங்கா
உடலிலே சக்திமின்னல் பாயக் கடலில்
திடமாய் அமிர்தமூலம் சொல்


........

எழுதியவர் : பழனி ராஜன் (20-Apr-21, 11:04 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 36

மேலே