ஆன்லைன் கல்வி

ஆம் அவை ஆன்லைனில் விளையாடும் பொழுது கெடாத கண்கள்தான்...
ஆம் அவை அதிஒலி பாட்டுகள்
கேட்டும் கெடாத காதுகள் தான்...
ஆம் அவை சீரியல் பார்த்தும்
கெட்டுவிடாத மனங்கள் தான்...
ஆம் ஆன்லைன் வகுப்பால் மட்டும்தான் கெடும்போல குழந்தைகள் தான்...
ஆம் எங்கே செல்லும் இந்த பாதைகள்...
ஆம்...ஆம்...புதைகுழியில் தள்ளப்படும் பல மேதைகள்...😊

எழுதியவர் : ஹாருன் பாஷா (20-Apr-21, 7:45 pm)
சேர்த்தது : ஹாருன் பாஷா
பார்வை : 51

மேலே