ஹைக்கூ

நிலவில்லா வானம்
களையிழந்து கிடக்கிறது
இருள்சூழ்ந்த குளம்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (20-Apr-21, 8:18 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : haikkoo
பார்வை : 291

மேலே