இன்றுநான் புத்தகம் தேடினேன் செல்பினில்

இன்றுநான் புத்தகம் தேடினேன் செல்பினில்
புன்னகை புத்தகமாய் நீவந்தாய் பின்னெனக்கு
இன்னுமோர் புத்தகம் ஏன் ?

இன்றுநான் புத்தகம் தேடினேன் செல்பினில்
புன்னகை புத்தகமாய் நீவந்தாய் பின்னெனக்கு
இன்னுமோர் புத்தகமும் நீசொல் வேண்டுமோ ?

இன்றுநான் புத்தகம் தேடினேன் செல்பினில்
புன்னகை புத்தகமாய் நீவந்தாய் பின்னெனக்கு
இன்னுமோர் புத்தகமும் நீசொல் வேண்டுமோ
இன்றுபுத் தகதினம் என்புத்தகம் நீயே !

எழுதியவர் : கவின் சாரலன் (23-Apr-21, 6:49 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 55

மேலே