அன்பு

குறள் வெண்பா

எளிதாம் எதிர்த்தல் எவரையும் ஆயின்

அரியயெவர்க் கும்காட்ட லன்பு


......

எழுதியவர் : பழனி ராஜன் (24-Apr-21, 2:35 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 1309

மேலே