மீனாட்சி

மீன் பாேன்ற கண்கள்
கார்மேகம் வருடும் கூந்தல்
பவளம் பாேல் மெனி
பச்சை நிற ராணி
பாசம் வைத்த மகாராசி
மதுரை ஆளும் மீனாட்சி

எழுதியவர் : தாரா (24-Apr-21, 9:24 pm)
சேர்த்தது : Thara
பார்வை : 177

மேலே