என் டைரி

என்
இருதயத்திற்கு பிறகு அதிக வலிமை வாய்ந்தது என்னுடைய டைரி.....நான் எவ்வளவுதான் என் கஷ்டங்களை அதனிடம் கொட்டி தீர்த்தாலும் அவ்வளவையும் தாங்கிக்கொண்டு,கொஞ்சம்கூட சளைக்காமல் ஒவ்வொருநாளும் எனக்காக ஒதுக்குகிறது தன் பக்கங்களை ........

எழுதியவர் : முஹம்மது இனியாஸ் (25-Apr-21, 1:00 pm)
சேர்த்தது : Mohamed iniyas
Tanglish : en dairy
பார்வை : 46

மேலே